நீளம் l ஐ உடைய ஒரு மீள்தன்மை யின்றிய மெல்லிய இழையின் நுனி ஒன்று உராய்வின்றிய கிடை மேற்பரப்பு
மீது ஓய்வில் இருக்கும் திணிவு m ஐ உடைய ஒரு சிறிய பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இழையின் மற்றைய நுனியானது,இழை கிடையாக இருக்குமாறு, ஆரை R ஐ உடைய ஒரு நிலைக்குத்தான உருளைத் தூணின் மேற்பரப்பு மீது உள்ள ஒரு புள்ளியில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. உருவில் காணப்படுகின்றவாறு இழைக்குச் செங்குத்தாக மேற்பரப்பின் வழியே பொருளுக்கு ஒரு வேகம் v கொடுக்கப்படுகின்றது.