Author : Admin
குறித்த பண்டத்தின் எல்லைச் சமூக நன்மை, எல்லைத் தனிப்பட்ட நன்மை, எல்லைச் சமூகச் செலவு, எல்லைத் தனிப்பட்ட செலவு தொடர்பான வரைபு வருமாறு. மேற்படிப்பண்டம் எவ்வகையான பண்டம் ஆகும்?
மேன்மையான பண்டமாகும்.
மேன்மையல்லாப்பண்டமாகும்.
பொதுப்பண்டமாகும்.
அரைகுறைப் பொதுப்பண்டமாகும்.
தீய பண்டமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human