Author : Admin
தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்களை மாத்திரமே பார்த்து வந்த கமலுக்கு, கொரிய நாட்டு தொலைக்காட்சி நாடகமொன்றை முதற்தடவையாகப் பார்த்தபோது அதன் உள்ளளடக்கத்தைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. தொடர்பாடலின் பார்வையின் அடிப்படையில் இது
ஒரு பண்பாட்டு அதிர்வு
பின்னூட்டத்தின் குறைபாடு
இரசனையுடன் தொடர்புடைய ஒரு பிரச்சினை
ஆழ்பரிவு (empathy) தொடர்புடைய பிரச்சினை
அனுபவக் களம் (field of experience)) தொடர்புடைய பிரச்சினை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human