A,B,C ஆகியன ஆவர்த்தன அட்டவணையில் ஒரே ஆவர்த்தனத்திலுள்ள மூன்று தாண்டலில்லா மூலகங்களாகும்.
A ஒரு உலோகமல்லாதது
B ஒரு உலோகம்
C உலோகங்களினதும் உலோகமல்லாதவையினதும் இயல்புகளைக் காட்டும்
இம்மூன்று மூலகங்களும் ஆவர்த்தன அட்டவணையில் இருக்கின்ற வரிசையைப் பின்வருவனவற்றில் எது பிரதிபலிக்கின்றது?