Author : Admin
ஒவ்வொன்றிலும் மூன்று கூற்றுகளைக் கொண்ட ஐந்து சிறிய பந்திகள் உள்ளன. ஒரு பந்தியில் உள்ள மூன்று கூற்றுகள் ஒரு தருக்க ரீதியான தொடர்புடைமையைக் காட்டுகின்றன. தருக்க ரீதியான தொடர்புடைமையைக் காட்டும் பந்தியைத் தேர்ந்தெடுக்க.
நான் நேற்று சடுதியாக நோயுற்றேன். நான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். நேற்று விடுமுறை தினம்.
நான் நேற்று சடுதியாக நோயுற்றேன். எனது உறவினர்கள் மிகவும் கவலையுற்றனர். நான் மருத்துவமனைக்குச் செல்லவில்லை.
நான் நேற்று சடுதியாக நோயுற்றேன். நான் முந்தநாள் இரவு வீட்டிலன்றி வெளியே சாப்பிட்டேன். அதுவே எனது நோய்க்குக் காரணமாக இருக்கலாம்.
நான் நேற்று சடுதியாக நோயுற்றேன். நான் நோயுற்ற முதற் சந்தர்ப்பம் இதுவன்று. நான் ஒழுங்காக மருந்தெடுத்துக் கொண்டிருந்தேன்.
நான் நேற்று சடுதியாக நோயுற்றேன். நான் மருத்துவரைப் பார்க்கச் சென்றேன். மருத்துவர்களுக்கு வேலைகள் அதிகம் உண்டு.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human