Author : Admin
பின்வருவனவற்றில் தவறான கூற்று எது?
உரியத்தின் நெய்யரிக் குழாய்களில் சுக்குரோசு கொண்டுசெல்லல் இரு திசைகளிலும் நடைபெறலாம்.
உரியத்தில் கொண்டுசெல்லப்படும் ஒரேயொரு சேதனப் பதார்த்தம் சுக்குரோசாகும்
உரியத்தின் நெய்யரிக் குழாய் மூலகங்களினுள் சுக்குரோசு துணைக் (companion) கலங்களினால் சுரக்கப்படுகின்றது
உரியத்தின் சுமையேற்றல் (phloem loading) செயன்முறையில் ATP சக்தி பயன்படுத்தப்படுகிறது
கருக்கள் இல்லாதபோதிலும் நெய்யரிக் குழாய் மூலகங்கள் உயிருள்ள கலங்களாகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human