1 தொடக்கம் 10 வரையுள்ள 
அடுத்து வரும் நாட்கள் (d) இல் மு.ப. 6.00 இற்கும் மு.ப. 8.00 இற்குமிடையே வளி மண்டலத்தின் இடை வெப்ப நிலை (θ) உம் பனிப்படு நிலை (T) உம் உருவில் காணப்படுகின்றன. வளிமண்டலம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A) தொடர்பு ஈரப்பதன் 9 ஆம் நாளில் உயர்வானதாகும்.
(B) வளிமண்டலத்தில் 8 ஆம் நாளிலும் பார்க்க 6ஆம் நாளில் கூடுதலான நீராவி உள்ளது.
(C) மேற்கூறிய எந்நாளிலும் மென்மூடுபனி ஏற்படச் சாத்தியம் இல்லை.
மேலுள்ள கூற்றுக்களில்