சைரனிலிருந்து மீடிறன் ƒ0 ஐ உடைய ஓர் ஒலியைக் காலும் அம்புலன்ஸ் ஒன்று ஒரு நேர் வீதி வழியே மாறா வேகம் v0 உடன் செல்கின்றது. ஓய்விலிருந்து ஆரம்பிக்கும் கார் ஒன்று அம்புலன்ஸிற்குப் பின்னால் அதே திசையில் இயங்குகின்றது. காரின் வேக -நேர வரைபு உருவிற் காணப்படுகின்றது. 
காரானது நேரம் t0 இல் அம்புலன்ஸின் வேகம் v0 ஐ அணுகுகிறது. நேரம் (t) உடன் காரில் உள்ள ஒரு பயணிக்குக் கேட்கும் சைரன் ஒலியின் மீடிறன் (ƒ) மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிப்பது?