வினா இலக்கம் 20, 21, 22 என்பவற்றிற்கு விடையளிப்பதற்கு பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.
வரையறுக்கப்பட்ட துன்ஹிந்த பொதுக் கம்பனியின் இரு வருடங்களுக்கான நிதி நிலமைக் கூற்றிலிந்து பெயர்த்தெடுக்கப்பட்ட உருப்படிகளில் சில பின்வருமாறு.

மேலதிகத் தகவல்கள் :
2015.03.31 ல் முடிவடையும் வருடத்தின் வரிக்கு முன்னரான இலாபமாக அமைவது,