CheU-01-336

Author : Admin

Topic updated on 05/24/2017 08:16pm

பின்வரும் கூற்றுக்களில் எது/ எவை பிழையானது /பிழையானவை?
(a) எல்லாத் தாண்டல் மூலகங்களும் உலோகங்களாகும்.
(b) எல்லா உலோகங்களும் மின்னைக் கடத்தும்.
(c) உலோகமல்லாதவை மின்னைக் கடத்தா.
(d) அறை வெப்பநிலையில் எல்லா உலோகங்களும் திண்மங்களாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply