CheU-01-266

Author : Admin

Topic updated on 05/24/2017 12:18pm

முதலாம் கூற்று: H அணுவின் காலல் நிறமாலையும் Li அணுவின் காலல் நிறமாலையும்
கிட்டதட்ட ஒரே மாதிரியானவை.
இரண்டாம் கூற்று:H,Li ஆகிய அணுக்கள் தமது ஆக வெளியேயுள்ள சக்திப் படிகளில்
ஒவ்வொரு இலத்திரனை மாத்திரம் வைத்திருக்கும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply