Author : Admin
பின்வருவனவற்றில் எது உண்மையானது? அவகாதரோ மாறிலி L ஆனது,
96490 C/ 2×அல்பாத் துணிக்கை மீதுள்ள மின்னேற்றம்
96500C/ சோடியம் அயன் மீதுள்ள மின்னேற்றம்
F/ ஒட்சைட்டு அயன் மீதுள்ள மின்னேற்றம்
F/இலத்திரன்களின் ஒரு மூலின் மீதுள்ள மின்னேற்றம்
96490C/புரோத்தன்களின் ஒரு மூலின் மீதுள்ள மின்னேற்றம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human