Author : Admin
உலோகங்கள் ஏன் சிறந்த மின்கடத்திகள் ஆகும்?
ஏனென்றால் உலோகங்கள் மிகவும் மின்னேரானவை.
ஏனென்றால் உலோகங்கள் மிகை இலத்திரன்களைக் கொண்டுள்ளன.
ஏனென்றால் உலோகங்களின் இலத்திரன் நாட்டம் குறைவாகும்.
ஏனென்றால் உலோகங்கள் உயர் அசையுந்தன்மை உடைய இலத்திரன்களைக் கொண்டுள்ளன.
ஏனென்றால் உலோகங்கள் அயன் சாலகங்களைக் கொண்டிருக்கின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human