Author : Admin
இரு ஆவிப்பறப்புள்ள திரவங்களின் இலட்சியக் கரைசல்களைப் பற்றிய பின்வரும் கூற்றக்களுள் எது பிழையானது?
ஒரு குறிப்பிட்ட அமைப்பை உடைய இலட்சியக் கரைசல் ஒன்றின் நியமக் கொதிநிலை ஒரு மாறிலி யாகும்.
இலட்சியக் கரைசல் ஒன்றை வடிக்கும் போது இதனுடைய கொதிநிலை நேரத்துடன் மாறுகின்றது.
அமைப்புக்களின் வரையறுக்கப்பட்ட வீச்சினுள்ளே மாத்திரம் இலட்சிக் கரைசல்கள் காணப்படலாம்.
எல்லா இலட்சியக் கரைசல்களும் இரவோற்றின் (Raoutt’s) விதிக்குக் கீழ்ப்படியும்.
இலட்சியக் கரைசல் ஒன்றின் கொதிநிலை இரு தூய கூறுகளின் கொதிநிலைகளுக்கிடையே இருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human