CHEM-08-188

Author : Admin

Topic updated on 07/04/2017 02:58pm

ஓர் ஒருமூல மென்னமிலம் HA ஆனது நீர்க் கரைசலிலே 25oC இல் 1×10-4 mol dm-3 கூட்டப்பிரிவு மாறிலியைக் கொண்டுள்ளது. HA இன் 0.02 mol dm-3 நீர்க் கரைசலாகிய P யின் 10.0cm3 பகுதிகளைக் கீழே தரப்பட்டுள்ளவாறு வேறு சோதனைப் பொருள்களுடன் தனித்தனியாகக் கலப்பதன் மூலம் B, C, D என்னும் கரைசல்கள் தயாரிக்கப்படுகின்றன.

கரைசல் P யின் 10.0cm3 + நீரின் 10.0cm3 = கரைசல் B கரைசல் P யின் 10.0cm3 + 0.004 mol dm-3 நீர் HCl கரைசலின் 10.0cm3 = கரைசல் C கரைசல் P யின் 10.0cm3 + 0.004 mol dm-3 நீர் NaOH கரைசலின் 10.0cm3 = கரைசல் D 25oC இல் கரைசல்களில் A அயனின் செறிவு குறையும் வரிசை

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply