Author : Admin
0.05M (mol dm-3) HCl கரைசலைப் பின்வருமாறு தயாரிக்கலாம்?
0.5M (mol dm-3) HCl இன் 50.0 cm3 ஐ 100.0 cm3 க்குக் காய்ச்சிவடித்த நீரினால் ஐதாக்கலினால்
0.03M (mol dm-3) HCl கரைசலினதும் 0.02M (mol dm-3) HCl கரைசலினதும் சமகனவளவுகளைக் கலப்பதன் மூலம்
990cm3 காய்ச்சிவடித்த நீருடன் 10.0cm3 செறி HCl 10 M(mol dm-3) HCl சேர்ப்பதால்
காய்ச்சிவடித்த நீரினால் 5.0cm3 ,0.50M (mol dm-3)HCl கரைசலை 50.0cm3இற்கு ஐதாக்கலினால்
0.02M (mol dm-3)HCl கரைசலுடன் 0,1M (mol dm-3) HCl கரைசலைக் கலப்பதன் மூலம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human