Fe2+ஐக் கொண்ட ஒரு கரைசலின் ஓர் 50.00 cm3 மாதிரியானது அமில ஊடகத்தில் 0.02 M K2 Cr2 O7
உடன் நியமிப்புச் செய்யப்பட்டது. எல்லா Fe2+ உடனும் தாக்கம்புரியத் தேவைப்பட்ட K2 Cr2 O7 இன் கனவளவு 25.00 cm3 ஆகும். இந்நியமிப்பு 0.02M K2 Cr2 O7இற்குப் பதிலாக 0.02M KMnO4ஐப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டதெனின், தேவைப்பட்ட KMnO4இன் கனவளவு?