CHEM-02-140

Author : Admin

Topic updated on 06/24/2017 02:30pm

SrCO3 ஐயும்  BaCO3 ஐயும் மாத்திரம் கொண்ட ஒரு மாதிரியின் திணிவு 0.800 g ஆகும். அம்மாதிரியை மிகையான ஐதான அமிலத்தில் கரைக்கும்போது நியம வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் விடுவிக்கப்படும் CO2 வாயுவின் கனவளவு 0.112 dm3 ஆகும். இம்மாதிரியில்
SrCO3 இன் திணிவுச் சதவீதம்?(C=12, O = 16, Sr=88, Ba = 137)

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply