600Cm3 ஒட்சிசனில் ஓர் ஐதரோக்காபனின் 100Cm3 ஐ முற்றாக எரித்தபோது 300Cm3
காபனீரொட்சைட்டும் 400Cm3 நீராவியும் உண்டாகின. தகனத்திற்குப் பின்னர் தாக்கம் புரியாமல் இந்த ஒட்சிசன் 100Cm3ஆகும்.எல்லாக் கனவளவுகளும் ஒரே வெப்பநிலையிலும் ஒரே
அமுக்கத்திலும் அளக்கப்பட்டன. ஐதரோக்காபனின் சூத்திரம்?