Author : Admin
ஒரே அனுபவச் சூத்திரத்தைக் கொண்ட எவையேனும் ஒரு சேர்வைகளில்?
மூலக்கூற்றுச் சூத்திரம் சமமாக இருத்தல் வேண்டும்.
மூலக்கூற்றுத் திணிவு சமமாக இருத்தல் வேண்டும்
மூலகங்களின் சதவீத அமைப்பு சமமாக இருத்தல் வேண்டும்.
ஒவ்வொரு சேர்வையிலும் மூலக்கூறு ஒன்றுக்கு அணுக்களின் எண்ணிக்கை சமமாக இருத்தல் வேண்டும்.
ஒவ்வொரு சேர்வையிலும் மூலக்கூறு ஒன்றுக்குப் பிணைப்புகளின் எண்ணிக்கை சமமாக இருத்தல் வேண்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human