Author : Admin
2011 மே மாதத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்று பிழையானது?
திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) கடுமையாகத் தோல்வியுற்றது.
மு. கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவரானார்.
ஜெயலலிதா ஜெயராம் முதல் அமைச்சரானார்.
அதில் இலங்கைத் தமிழர்களிடம் விசேட அக்கறையுள்ள ஒரு கட்சி அதிகாரத்திற்கு வந்தது.
அது தமிழ்நாட்டில் இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரத்தைக் குறைத்தது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human