Author : Admin
அதிகாரத்தில் உள்ள தற்போதைய ஜனாதிபதி மூன்றாவது தடவையும் போட்டியிடத் தக்கதாகச் சட்ட சபை அரசியலமைப்பில் திருத்தம் செய்த கிழக்காபிரிக்க நாடு ஒன்றில் 2006 பெப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வெற்றி பெற்றார். இந்நாடு யாது?
மலாவி
உகண்டா
தன்ஸானியா
கென்யா
சிம்பாப்வே
You must be logged in to post a comment.
Only fill in if you are not human