CGT 2000-51

Author : Admin

Topic updated on 07/21/2017 05:14pm

க.பொ.த. (உ.த.)ப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை ஒன்று அவர்கள் கற்பவற்றை நினைவுபடுத்திக்கொள்வதில் உள்ள இடர்பாடாகும். உளவியலாளர்கள் ஞாபக சக்தியை மேம்படுத்துவதற்கு முன்மொழிந்த உத்திகள் சில பின்வருவனவாகும்.

A – மிகையாகக் கற்றல்
B – தொடர்ச்சியாகக் கல்விசார் பயிற்சிகளில் ஈடுபடல்
C – கற்கும் இடைவேளைகளில் தேகப்பயிற்சியில் ஈடுபடல்
D – அதிகாலை நேரங்களில் கற்றல்
E – இடையிடையே படிப்புடன் ஓய்வு எடுத்தல்
F – போதிய அளவு நித்திரை கொள்ளல்

மேலுள்ளவற்றில் எந்த இரண்டு ஒரே விதமான கருத்தைக் கொண்டுள்ளன?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply