Author : Admin
IUCN செந்தரவுப் புத்தகத்தில் தரப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்குள்ளான அங்கிகளின் சில வகைகள் உதாரணங்களுடன் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் IUCN வகை –உதாரணம்,சேர்க்கையில் சரியானது எது?
அழிந்துவிட்ட – டுவாடாறா (Tuatara)
பெருமளவு ஆபத்துக்கிலக்காகிய – பெருந்தலை ஆமை.
ஆபத்துக்கிலக்காகிய – வரி ஆமை.
கவனத்திற்குள்ளாக்கப்பட்ட – ஆசிய யானை.
அச்சுறுத்தலை அண்மித்த – சேற்று முதலை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human