282 ஆம் 283 ஆம் வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள இயற்கைச் சூழற்றொகுதியின் போசணை மட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை.
A – முதல் உற்பத்தியாக்கிகள்
B – முதல் நுகரிகள்
C – துணை நுகரிகள்
D – புடை நுகரிகள்
E – பிரிகையாக்கிகள்
ஒரு அடி மரத்தில் தாவரவொட்டியாக வளரும் பாசியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போசணை மட்டம்