Author : Admin
Pogonatum ஐயும் Nephrolepis ஐயும் ஒப்பிடுதல் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Pogonatum-வித்தித்தாவரம் தண்டு, வேர் இலைகள் என வேறுபடுத்தப்படவில்லை. Nephrolepis-வித்தித்தாவரம் தண்டு, வேர்கள் இலைகள் என வேறுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
Pogonatum-புணரித் தாவரம் ஈரிலிங்கத்துக்குரியது. Nephrolepis-புணரித் தாவரம் ஈரிலிங்கத்துக்குரியது.
Pogonatum-ஆண் புணரிகள் இருசவுக்கு முளையுள்ளன. Nephrolepis-ஆண் புணரிகள் பல்சவுக்கு முளையுள்ளன.
Pogonatum-வித்திக்கலன்கள் கூட்டங்களாக தோற்று விக்கப்படுவதில்லை. Nephrolepis-வித்திக்கலன்கள் கூட்டங்களாகத் தோற்றுவிக்கப்படும்.
Pogonatum-நுகம் முளையத்தைத் தோற்றுவிப்பதில்லை. Nephrolepis-நுகம் முளையத்தைத் தோற்றுவிக்கும்.
Answers: 2 & 5
You must be logged in to post a comment.
Only fill in if you are not human