Author : Admin
Selaginella, Cycas ஆகிய இரண்டும் தொடர்பாக தவறான கூற்று பின்வரு வனவற்றுள் எது?
ஆண் புணரிகள் அசையக்கூடியவை
பெண் புணரித்தாவரம் அநேக ஆதிச்சனனிகளை உருவாக்கும்
மாவித்தி ஒரு பெண் புணரித்தாவரத்தை உருவாக்கும்
போசணை ரீதியில் பெண்புணரித் தாவரம் முளையத்துக்கு ஆதாரமளிக்கும்
வித்தித் தாவரங்கள் ஈரில்லமுள்ளவையாகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human