Author : Admin
இருமடிய பல்கலத்தாலான – தட்டையான பச்சைப் பிரிவிலி என வர்ணிக்கப்பட கூடியது பின்வருவனவற்றுள் எது?
Marchantia இனது புணரித்தாவரம்
Pogonatum இனது இழைமுதல்
Nephrolepis இனது புணரித்தாவரம்
Ulva இனது வித்தித்தாவரம்
Selaginella இனது புணரித்தாவரம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human