Author : Admin
பின்வரும் கூற்றுக்களுள் சரியானது எது?
கோணிவித்திகள் புறத்திற் பிறப்பன.
Aspergillus இயக்கமுள்ள புணரிகளைத் தோற்றுவிக்கும்.
சிற்றடி வித்திகள் முளைப்பதினால் துணைப் பூசன வலை தோன்றும்.
Phytopthora இயக்கமுள்ள இனப் பெருக்கக் கலங்களைத் தோற்றுவிக்கும்.
சிற்றடி வித்திகள் சிற்றடியத்துக்குள்ளே தோன்றும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human