Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

வணிகத் திட்டமொன்றின் உள்ளடக்கங்கள்

  • நிறைவேற்றுச் சுருக்கம்
  • வணிக விவரணம்
  • சந்தைப்படுத்தல் திட்டம்
  • செயற்பாட்டுத் திட்டம்
  • மனித வளத் திட்டம்
  • நிதித் திட்டம்

நிறைவேற்றுச் சுருக்கம்

  • வணிகத் திட்டமொன்றில் அடங்கியுள்ள அடிப்படை விடயங்களை பொழிப்பாக்கிக் காட்டும் பகுதி ஆகும்.
  • நிறைவேற்றுச் சுருக்கத்தின் முக்கியத்துவம்
    • முழு வணிகத் திட்டம் தொடர்பான முன்னுணர் நோக்கினை உருவாக்குதல்.
    • வணிகத் திட்டம் தொடர்பான வழிகாட்டலொன்றை உருவாக்குதல்.
    • வணிகத் திட்டம் தொடர்பான நம்பிக்கையொன்றை உருவாக்குதல்.
  • நிறைவேற்றுச் சுருக்கம் எப்பொழுதும் சுருக்கமாகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருத்தல் வேண்டும்.

வணிக விவரணம்

  • வணிகம் தொடர்பாகவும், அது வழங்கும் பண்டங்கள் தொடர்பாகவும், அது வாடிக்கையாளருக்கு வழங்கும் நன்மைகள் தொர்பாகவும் விபரித்தல் ஆகும்.
    • பெயரும் முகவரியும்
    • குறிக்கோள்/ நோக்கம்
    • தோற்றுவிப்பாளர்கள்/ மேம்பாட்டாளர்கள்
    • நிறுவனக் கட்டமைப்பு முறை
    • நிறுவன அமைப்பு முறை
    • பணிப்பாளர் சபை

சந்தைப்படுத்தல் திட்டம்

  • சந்தை, போட்டித்தன்மை, விநியோக சந்தைப்படுத்தல் வழிமுறைகள், விற்பனை போன்றவை தொடர்பான தகவல்களை விரிவாக முன் வைக்கின்ற பகுதி சந்தைப்படுத்தல் திட்டமாகும்.
  • இதன் முக்கியத்துவம்
    • உற்பத்திக்கு போதுமானதும் விருத்தியடையக் கூடியதுமான சந்தையொன்று காணப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தல்.
    • சந்தையின் போட்டி நிலைமைக்கு முகங்கொடுக்கக் கூடிய திறன் உள்ளது என்பதை வெளிப்படுத்தல்.
  • இதில் உள்ளடங்கும் விடயங்கள்
    • தொழிற்சாலை , சந்தை என்பவற்றின் பகுப்பாய்வு
    • இலக்குச் சந்தை
    • போட்டி நிலைமைகளின் பகுப்பாய்வு
    • சந்தைப்படுத்த எதிர்பார்க்கும் பண்டங்கள்
    • திட்டமிட்ட விற்பனைகள்
    • சந்தைப்படுத்தல் செலவு

செயற்பாட்டுத் திட்டம்

  • உற்பத்தி நடைமுறைகள், உற்பத்திக்கான இயந்திரம் மற்றும் உபகரணங்கள், தேவையான உற்பத்தி மட்டம் தொழிற்சாலையினை நிறுவுதல், உற்பத்தியின் போது பின்பற்றுகின்ற தேசிய, சர்வதேச நியமங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பகுதிச் செயற்பாட்டுத் திட்டம் ஆகும்.
  • இதன் முக்கியத்துவம்
    • உற்பத்தி தரத்தை உயர்த்த
    • உற்பத்தி செயல்முறையை தொடர்ந்து மேற்கொள்ள
    • எதிர்கால செயல்முறை நடவடிக்கைகள் தொடர்பாக முன்னரே விளங்கிக் கொள்ளலாம்.
  • செயல்முறைத் திட்டமொன்றில் பின்வரும் பிரிவுகள் உள்ளடக்கப்படும்
    • உற்பத்தித்திட்டம்
    • இயந்திர உபகரணங்கள்
    • மூலப்பொருட்களின் தேவை
    • ஊழியர்களின் தேவை
    • உற்பத்தி பொது மேந்தலைக் கிரயம்
    • மொத்த உற்பத்தி கிரயமும் அலகுக் கிரயமும்
    • தொழிற்சாலையின் இட அமைவுத்திட்டம்
    • கழிவுப் பொருட்களை வெளியேற்றலும், சூழலின் தாக்கமும்

மனித வளத்திட்டம்

  • யாதேனும் நிறுவனமொன்றின் அடிப்படைக் குறிக்கோளினையும் நோக்கத்தினையும் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு எதிர்கால மனித வளத் தேவைப்பாட்டினை நிச்சயித்து அத் தேவைப்பாட்டினை நிறைவேற்றிக் கொள்ளும் முறையில் உள்ளடக்கப்படும் பிரிவுகள்.
  • இதன் முக்கியத்துவம்
    • எதிர்கால பணியாளர்களின் தேவைப்பாட்டினையும் கிரயத்தினையும் எதிர்வு கூற முடிதல்.
    • மனித வளங்களை மிகவும் வினைத்திறன் கொண்டதாக பயன்படுத்த முடிதல்
    • ஊழியர்களின் பயிற்சியும் அபிவிருத்தியும் தொடர்பான தேவைகளை இனங்காண முடியுமாக இருத்தல்.
  • இதில் உள்ளடங்குபவை
    • அமைப்பு முறையும் அமைப்பு வரைபடமும்
    • பதவிகளும் பொறுப்புக்களும்
    • மனித வளங்களுக்கான வருடாந்தச் செலவுகள்

நிதித் திட்டம்

  • வணிகமொன்றின் சகல மதிப்பிட்ட நிதித் தகவல்களையும் உள்ளடக்குகின்ற பிரிவு ஆகும்.
  • இதன் முக்கியத்துவம்
    • வணிகக் கருமங்களுக்குத் தேவையான நிதி அளவினைத் தீர்மானிப்பதற்கும், அதனைப் பெறுவதற்கும்.
    • காசு மிகை,குறையினை இனங்கண்டு அதனை முகாமை செய்ய.
  • இதில் உள்ளடங்கும் விடயங்கள்
    • மதிப்பிட்ட கிரயம்
    • மதிப்பிட்ட வருமானக் கூற்று
    • மதிப்பிட்ட காசுப்பாய்ச்சல் கூற்று
    • கடனை மீளச் செலுத்தும் அட்டவணை
    • மதிப்பிட்ட ஐந்தொகை
 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

பொருளாதார வளர்ச்சி

நாடு ஒன்றின் மெய் தேசிய உற்பத்தியில் / சாத்திய வள வெளியீட்டில் ஏற்படும் தொடர்ச்சியான அதிகரிப்பு ஆகும்.

இதன் போது பண்ட உற்பத்தியில் தொகை ரீதியான அதிகரிப்பு ஏற்படும்.

பொருளாதார வளர்ச்சிக்கான காரணங்கள்

  • வளக்கிடைப்பனவு அதிகரிப்பு
  • வளவினைதிறன் அதிகரிப்பு
  • பொருளாதார உறுதிப்பாடு
  • நல்லாட்சி
  • அரசியல் மற்றும் சமூக உறுதிப்பாடு
  • முயற்சியாண்மை விருத்தி, ஊக்குவிப்பு, சூழல் பாதுகாப்பு

பொருளாதார வளர்ச்சி வீதம்

ஒரு நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் வருடாந்தம் ஏற்படும் அதிகரிப்பின் சதவீதம்.

வர்த்தகம் சாராத உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள்

  • கட்டுமானங்கள்
  • போக்குவரத்து, தொடர்பாடல்
  • நீர்,மின், வாயு வழங்கல்
  • வங்கி, காப்புறுதி
  • சுற்றுலா, உணவகம், விடுதி
  • அரச, நிர்வாகப் பணிகள்

இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள காரணிகள்

  • அரச கடன் சுமை அதிகரிப்பு
  • அரச வருவாய் வளர்ச்சியில் மந்தம்
  • உயர்வான பாதீட்டுப் பற்றாக்குறை
  • வர்த்தக நிலுவை, சென்மதி நிலுவை பிரச்சினை
  • குறைவான உள்நாட்டு சேமிப்பு
  • வினைத் திறனற்ற அரச நிர்வாகம்
  • நல்லாட்சி போதாமை
  • மனித வள விருத்தியுடனான கல்வி முறைமையின்மை

நீண்டகாலத்தின் பொருளாதார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம்

  • விவசாயத்துறையின் சார்பளவான பங்களிப்பு வீதம் குறையும்.
  • விவசாயத்துறையை விட கைத்தொழில் துறையின் சார்பளவான பங்களிப்பு வீதம் உயரும்.
  • சேவைத்துறை முக்கிய துறையாக மாற்றடையும்.

பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள்

  • வேலை வாய்ப்பு அதிகரித்தல்.
  • வருமான பங்கீட்டின் சமமின்மை குறையும்.
  • வாழ்க்கை தரம் உயரும், வறுமை குறையும்.
  • பொருளாதார உறுதி ஏற்படல்
  • அரசுக்கு சமூக பொது பொருள் வழங்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
  •  அரச வருமானம் அதிகரிக்கும், பாதீட்டுப் பிரச்சினை குறையும்.

பொருளாதார வளர்ச்சியின் தீமைகள்

  • பணவீக்கம் ஏற்படும்
  • வருமானம், சொத்துப் பரம்பலில் வேறுபாடு
  •  பிரதேச ரீதியான வேறுபாடு
  • நிலை பேண்தகு அபிவிருத்தி பாதிக்கப்படல்
  • புவி வெப்பமடைதல்
  • சந்தர்ப்பச் செலவு ஏற்படல்

பேரண்டப் பொருளாதார குறிகாட்டிகள்

  • தலா GDP
  • உண்மையான GDP வளர்ச்சி வீதம்
  • பணவீக்க வீதம்
  • பாதீடு தொடர்பான பற்றாக்குறைகள்
  • GDP இல் அரச படுகடன் வீதம்
  • விரிந்த பணநிரம்பல் அமைப்பு
  • சென்மதி நிலுவை,நாணய மாற்று வீதம்

நல்லாட்சி

இது அபிவிருத்திக்கான முன்நிபந்தனை ஆகும். ஏனெனின்,

  • நிதி முகாமையில் உறுதி பேண
  • பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த
  • பொருளாதார அபிவிருத்திக்கு
  •  நலன்புரி சேவைக்கு
  • தேவையான வளங்களைப் பெற

நல்லாட்சியின் பண்புகள்

  • பங்குபற்றும் தன்மை
  • இணக்கப்பாடுடைய தன்மை
  • பொறுப்புக் கூறும் தன்மை
  • துலங்கல் காட்டும் தன்மை
  • ஒப்புரவு தன்மை
  • வினைத்திறன் காணப்படும் தன்மை
  • அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை
  • சட்டதிட்டங்களை உள்ளடக்கும் தன்மை.

  நல்லாட்சியின் அவசியம்

  • சர்வதேச ரீதியாக கொடை, கடன் பெறமுடியும்.
  • வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கலாம்.
  • சட்டங்களை நடைமுறைபடுத்தி, ஊழல்களை கட்டுப்படுத்தி, சொத்துரிமையை பாதுகாக்கலாம்.
  • சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பேணலாம்.
 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

மத்திய வங்கி

நாட்டின் பணம், வங்கி முறைமை என்பவற்றை நெறிப்படுத்துகின்ற கேந்திர நிதி நிறுவனம் ஆகும்.

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

இதன் குறிக்கோள்

  •  விலை மற்றும் பொருளாதார உறுதிப்பாடு
  •  நிதி முறைமையின் உறுதிப்பாடு

விலை மற்றும் பொருளாதார உறுதிப்பாடு

பொருளாதார செயற்பாடுகளை ஏற்ற இறக்கங்களின்றி சீராக பேணுதல் ஆகும்.

இதற்காக மத்திய வங்கி நாட்டின் உயர்வலுப் பணத்தினையும் பணநிரம்பலையும் நெறிப்படுத்துவதற்காக நாணயகொள்கை கருவிகளாக வங்கி வீதம், நியதி ஒதுக்கு வீதம், திறந்த சந்தை நடவடிக்கை போன்ற கருவிகளை கையாளுகின்றது.

நிதி முறைமையின் உறுதிப்பாடு

உள்ளக வெளியக அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கவல்ல உறுதியானதொரு நிதி நிறுவனக் கட்டமைப்பினை உருவாக்குதல் ஆகும்.

இதற்காக மத்திய வங்கி பின்வரும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.

  •  வணிக வங்கிகளின் திரவத்தன்மையை முகாமை செய்தல்.
  •  கண்காணித்தல்.
  •  நாணயமாற்று விகிதத்தை முகாமை செய்தல்.

மத்திய வங்கியின் பணிகள்

  • புழக்கப்பண வெளியீடு
  • நாணயமாற்று விகிதத்தை முகாமை செய்தல்.
  • நாணயகொள்கையை நடைமுறைப்படுத்தல்.
  • வெளிநாட்டு சொத்துக்களை நிர்வகித்தல்.
  • அரசின் பொருளாதார ஆலோசகராதல்.
  • அரச கடனை முகாமை செய்தல்.
  • EPF, ETF என்பவற்றை முகாமை செய்தல்.
  • அரசின் கணக்கறிக்கைகளை கணக்காய்வு செய்தல்.
 

அரசியல் கட்சிகள்   Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமுதாயத்திலே மக்களுக்கு அரசியல் ரீதியான தலைமைத்துவத்தை வழங்குகின்ற ஸ்தாபனமே அரசியல் கட்சிகள் எனப்படும்.
  • அதாவது பொதுமக்கள் மத்தியிலே சிதறுண்டு காணப்படுகின்ற அபிப்பிராயங்களை ஒன்று திரட்டி அதனை அடிப்படையாகக் கொண்டு அரசியல் அதிகாரத்தினை கைப்பற்றுவதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தமது தனிப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக செயற்படுகின்ற ஒழுங்குபடுத்தப்பட்ட ஸ்தானங்களே அரசியல் கட்சிகள் எனலாம்.
  • ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட பிரதிநிதித்துவ ஒழுங்கமைப்புக்களுடனும் வாக்குரிமை விஸ்தரிப்புடனும் தோற்றம் பெற்றதெனலாம்.
  • அரசியல் கட்சிகள் பற்றிய வரைவிலக்கணங்கள்:
    ஸ்ரீவன் லீலொக் – ஓர் இணைந்த அரசியல் சமூகமாக செயற்படுவதும் ஓரளவிற்கு நெறிப்படுத்தப்பட்டதுமான ஓர் அமைப்பு குடிமக்களால் உருவாக்கப்படுமானால் அதுவே அரசியல் கட்சி
    சிக்மன் நீயூமன் – நவீன அரசியலில் புவியீர்ப்பு மையமாக அரசியல் கட்சிகள் விளங்குகின்றன.
    மைக் ஐவர் – அரசியல் திட்டத்தின் படி சில கொள்கைகள் மூலம் அரசாங்கத்தை நடாத்த விளையும் கூட்டமே அரசியல் கட்சி
    மெக்ஸ்வெபர் – சர்வசன வாக்குரிமை , பொதுமக்கள் அபிப்பிராயம் , ஜனநாயகம் போன்றவற்றின் குழந்தையே அரசியல் கட்சிகளாகும்.

அரசியல் கட்சிகளின் பொது இயல்புகள்:-

  • தமக்கேயுரிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை கொண்டுள்ளன.
  • அரசியல் கட்சிகளில் சில மனிதர்களின் பங்குபற்றுதலன்றி எண்ணிறைந்த மக்களின் பங்கேற்பு காணப்படுகின்றது.
  • அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபடுதல்.
  • அரசியல் அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபடுதல்.

அரசியல் கட்சிகளின் பணிகள்:-

  • சிதறியுள்ள மக்கள் அபிப்பிராயத்தை ஒன்று திரட்டுதல்.
  • மக்களின் அரசியல் அதிகாரத்தை அரசின் இறைமை அதிகாரத்தோடு கலக்கச் செய்து ஆணை அதிகாரத்தை உருவாக்குதல்.
  • வாக்காளர்களை ஒழுங்குபடுத்தல்
  • வாக்காளர்களை அரசியல் ரீதியாக அறிவூட்டுதல்.
  • தலைவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
  • அரசியல் போராட்டத்தில் ஈடுபடுதல்.
  • அரச அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் பங்குபற்றல்.
  • ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் காவலாளிகளாகச் செயற்படுதல்.
  • ஒன்று திரட்டிய அபிப்பிராயத்தை அரசாங்க மட்டத்திற்கு கொண்டு செல்லல்
  • பதவி வகிக்கும் அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டை கட்டுபடுத்தல்.
  • நிறைவேற்றுத்துறைக்கும் சட்டத்துறைக்குமிடையில் ஒத்துழைப்பை பேணுவதற்கு உதவுதல்.
  • சமுதாயத்தை சீர்திருத்துபவராக செயற்படுதல்.

அரசியல் கட்சிகளின் வகைப்பாடுகள்

அரசியல் கட்சிகள் அரசியல் முறைமையில் செயற்படும் கட்சிகளின் எண்ணிக்கைகளை அடிப்படையாக கொண்டு அரசியல் கட்சிகளை பின்வருமாறு பிரிக்கலாம்.

  • ஒரு கட்சி முறை
  • இரு கட்சி முறை
  • பல கட்சி முறை

மொறிஸ் டுவேஜர் கட்சிகளின் வகைகள்

  • மகாஜன கட்சிகள்
  • காடர் கட்சிகள்

தனிகட்சி முறை

  • ஒரு நாட்டில் ஒரு தனிக்கட்சி மட்டும் செயற்படின் அது தனிக்கட்சி முறை என்று அழைக்கப்படும்.
  • எதிர் அரசியல் கருத்துக்களை சகித்துக் கொள்ளாததும் அவற்றுக்கு இடமளிக்காததுமான அரசியல் முறைமையில் தனிக்கட்சி முறையைக் காணலாம்.

ஒரு கட்சி முறையின் நிறைகள்:-

  • தீர்மானம் மேற்கொள்வதில் கால தாமதம் தவிர்க்கப்படும்.
  • உறுதியான அரசாங்கம் அமைவதற்கு வழி ஏற்படும்.
  • சித்தாந்த ரீதியாக,கொள்கை ரீதியாக மக்கள் பிளவுபடும் தன்மை தவிர்க்கப்படும்.
  • தேர்தல் வன்முறைகள் இல்லாதொழிக்கப்படும்.
  • ஆட்சியில் வீண்விரயம் தவிர்க்கப்படுதலும் , பொருளாதார அபிவிருத்தி ஏற்படுதலும் சமூகச் சீர்கேடுகள் , கல்விச் சீர்கேடுகள் போன்றன தவிர்க்கப்படும்.

ஒரு கட்சி முறையின் குறைபாடுகள்

  • கொள்கைகள் தீர்மானங்கள் என்பன சரியானதாக அமையும் என்பதில் நிச்சயமில்லை.
  • மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல்.
  • சர்வதிகாரப் போக்கு காணப்படும்.
  • பொதுக் கொள்கைகள் புறந்தள்ளப்படும் நிலை ஏற்படலாம்.
  • அரசியலில் உயர் குழாமினரின் செல்வாக்கு அதீதமாகக் காணப்படும்.
  • கீழ் மட்ட மக்களின் தேவைகள் அறியப்படாதாகவும் தீர்க்கப்படாததாகவும் இருக்கும்.

இருகட்சி முறை

ஓர் அரசியல் முறைமையுள் காணப்படும் அரசியல் கட்சிகளுள் அதன் செயற்பாட்டின் மீது நிர்ணயமான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய இரு கட்சிகள் மட்டும் இருப்பின் அது இரு கட்சிமுறை எனப்படும்.

நடைமுறையிலுள்ள நாடுகள்:
1. பிரித்தானியா                               2. அமெரிக்கா
3. நியூசிலாந்து                                 4. கனடா
6. தென்னாபிரிக்கா

இருகட்சி முறையின் நிறைகள்:-

  • இருகட்சி முறையில் தனிக்கட்சி மட்டும் அரசாங்கத்தை அமைப்பதால் நிலையானதும் பலமானதுமான அரசாங்கம் உருவாகும்.
  • இருகட்சி முறையில் எதிர்கட்சியில் ஒரு தனிக்கட்சி மட்டும் ஆதிக்கம் செலுத்துவதால் பலமான எதிர்கட்சி உருவாகும்.
  • மக்கள் முன்னால் இரண்டு அபிப்பிராயங்கள் மட்டும் இருப்பதால் தாம் விரும்பும் கட்சிக்கு வாக்களித்து நேரடியாக அரசாங்கத்தை தாபிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.

இருகட்சி முறையின் குறைகள்:-

  • சிறிய கட்சிகளுக்கு வாய்ப்பின்மை.
  • சிறுபான்மையினரின் அபிலாஷைகள் பூர்த்திச் செய்யப்படாமை.
  • அரசாங்க கட்சியின் அதிகாரம் மோசமான வகையில் வளர்ச்சியுறல்.
  • சட்டசபையின் நிலை வீழ்ச்சியுறல்.

பலகட்சி முறை

ஓர் அரசியல் முறைமையில் இரு கட்சிகளை விட கூடுதலான கட்சிகள் பாதிப்பு செலுத்தும் நிலை பலகட்சி முறை எனப்படும்.

பலகட்சி முறையின் நிறைகள்:-

  • வாக்காளர்கள் இரு கருத்தியல் குழுக்களாகப் பிரியாதிருத்தல்.
  • சட்டத்துறை ஒரு தனிக்கட்சியின் ஆதிக்கத்திற்கு உட்படாதிருத்தல்.
  • சகல அபிப்பிராயங்களும் பிரதிநிதித்துவப்படுதல்.
  • வாக்காளரின் தெரிவு பரவலடைதல்.
  • பிரதேச ரீதியான அபிவிருத்தி ஏற்படும்.

பல கட்சி முறையின் குறைகள்:-

  • ஆட்சியை கைப்பற்றும் நோக்கமேயன்றி தேசிய நோக்கம் கட்சிகளிடம் காணப்படாது.
  • இன மத, மொழி , சாதி மற்றும் பிரதேச ரீதியிலான பிரிவினைக்கு வாய்ப்பாக அமையும்.
  • அரசாங்க தலைவரின் நிலை பலவீனமுறுதல்.
  • பலவீனமான அரசாங்கம் உருவாகுதல்.

அரசியல்கட்சிகளின் நன்மைகள் :-

  • ஜனநாயகத்தைப் பாதுகாப்பதிலும் கொண்டு நடத்தலும் அரசியல் கட்சிகளாகும்.
  • மக்கள் அரசியலில் பங்கேற்பதற்கு வாய்ப்பை வழங்குதல்.
  • மனிதன் பிறப்பிலேயே அரசியல் பிராணியாயினும் நவீன அரசியல் முறைமையில் மக்களை உண்மையான செயற்பாட்டு அரசியல் பிராணியாக மாற்றுவது அரசியல் கட்சிகளாகும். பதவியில் உள்ள அரசாங்கம் தன்னிச்சையாக மாறுவதைத் தடுக்கிறது.

அரசியல் கட்சிகளின் தீமைகள்:-

  • அரசியல் கட்சிகள் தமது சுயவிருப்பு வெறுப்புகளுக்காக தேசிய நலன்களைக் கீழ்ப்படுத்துதல்.
  • மனிதர்களின் தனியாட் தன்மையை அழிவுறச் செய்தல்.
  • சிலவேளை மக்களுக்கு முறையற்ற அரசியல் கல்வியை வழங்குதல்.
  • ஊழல் செயற்பாடுகளுக்கு வழிவகுத்தல்
  • பல கட்சி முறையின் மூலம் நாட்டின் அரசியல் ஈடுபாட்டை அழிவுக்கு உட்படுத்தல்.
  • இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்த தாக்கம் செலுத்தல்.
 
  • சமூகமொன்று தனது பொருளாதாரத்தின் மூலமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்கின்ற பல்வேறு நோக்கங்களும் பேரினப் பொருளாதார நோக்கங்களாகும்.
  • பேரினப் பொருளாதார மாறிகளை இயக்குவதற்காக எதிர்பார்க்கப்படும் இலக்குகள் பேரினப் பொருளாதார நோக்கங்களாகும்.

பேரினப் பொருளாதார நோக்கங்கள்

  • நிறை தொழில்மட்டம்
  • பொருளாதார உறுதிப்பாடு
  • நியாயத்துவம்
  • பொருளாதார வளர்ச்சி
  • நிலைபேறுடைய பொருளாதார அபிவிருத்தி

 

 

நம்பிக்கை அலகுகள்

  • அலகுப்பத்திரங்களை / வேறு ஆதனங்களை வைத்திருத்தல் / முகாமை செய்தல் / விற்றுத் தீர்த்தல் மூலம் ஏற்படும் வருமானம் / இலாபங்களை பகிருதல் தொடர்பான தரப்பினர் பங்கு கொள்ளும் ஒழுங்கு ஆகும்.
    • நம்பிக்கைப் பொறுப்பாளர்
    • முகாமைக் கம்பனி
    • அலகு உடமையாளர்

பங்கு வழங்கல் முறைகள்

  • ஆரம்ப பங்கு வழங்கல் (IPO)
  • பருவகால பங்கு வழங்கல் (SPO)
 
  • அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம் என்பதாலும் இயங்குதன்மை பொருந்திய பாடம் என்பதாலும் அதற்கு பொதுவான வரைவிலக்கணம் ஒன்றை முன்வைப்பது கடினமாகும்.
  • அதனால் அரசறிவியல் தோற்றம் பெற்றதாக கருதப்படுகின்ற கிரேக்க காலப்பகுதியில் இருந்து இன்று வரை அரசியலுக்கு அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட வரைவிலக்கணங்களை விளங்கிக் கொள்வதன் மூலம் அரசியலுக்கான பொது வரைவிலக்கணம் ஒன்றை முன்வைக்கலாம்.
  • கிரேக்க தத்துவ மேதைகளான அரிஸ்டோட்டில், பிளேட்டோ, சோக்கிரட்டீஸ் ஆகியோர் அரசியலை “அரசு பற்றிய அறிவு” என்றும் “ஆட்சி பற்றிய கல்வி” என்றும் வரைவிலக்கணப்படுத்தினர்.
  • சிலி, கார்ணர், பிராங்குட்நொவ், கெட்டல், போலேக், ஸ்ரோங் போன்றவர்கள் அரசு, அதன் தன்மை, பல்வேறு அரசுமுறைகள் ,அரசாங்கம், அரசாங்கத்திற்கும் மக்களுக்குமிடையிலான தொடர்பு,அரசுகளுக்கிடையிலான தொடர்பு என்பன பற்றி ஆராயும் இயலே அரசறிவியல் என்று வரைவிலக்கணப்படுத்தினர்.
  • 15ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பகுத்தறிவு வாதமானது வளர்ச்சியடைந்தபோது அதனை மையப்படுத்தி மாக்கியவல்லி எனும் அறிஞர் “அதிகாரம் பற்றிய கல்வியே அரசியல்” என வரைவிலக்கணப்படுத்தினர்.
  • இக்கருத்தினை வலியுறுத்தியவர்களுள் லாஸ்வெல், மெறியம், மெக்ஸ்வெபர், பேட்டன்ரசல், வட்கின்ஸ், மோகன்நோ, றோபின் போன்றோர் முக்கியமானவர்கள்.
  • இதனைத்தவிர சட்டரீதியான அரசாங்கமொன்றினுடைய நிறுவனங்களின் அமைப்பு, அவற்றின் தீர்மானமெடுப்பு செயன்முறை, அங்கு மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகள், அவற்றின் அமுலாக்கம் என்பவற்றுடன் தொடர்புபட்ட மனிதநடத்தை பற்றிய ஆய்வே அரசறிவியல் எனப்படுகிறது.
  • 18ம் 19ம் நூற்றாண்டில் “பொதுக்கொள்கைகளை வகுத்தலும் அதனை நடைமுறைப்படுத்தலும் “ பற்றியதுமான ஒரு பாடநெறியே அரசியல் என வரைவிலக்கணப்பட்டது.
  • 20ம் நூற்றாண்டில் அரசியலை ஆய்வு செய்த அறிஞர்கள் “மோதல் முகாமைத்துவம் மோதல் தீர்வு பற்றிய பாடமே” அரசியலென வரைவிலக்கணப்படுத்தினர்.
  • இவ்வாறு அரசியலின் ஆய்வு விடயங்கள் மாற்றமடைய அவ்வரைவிலக்கணங்களும் மாற்றமடைந்தன. இதனால் பேராசிரியர் கார்ணர் என்பவர் “அரசிலே தோன்றி அரசிலே வளர்ந்து அரசோடு முடிகின்ற பாடமே அரசியல்” என விளக்கினார்.
  • இவருடைய விளக்கமே அரசியலுக்கான பொது வரைவிலக்கணமாக கருதப்படுகிறது.
 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

உரிமம் பெற்ற வணிக வங்கிPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

பொதுமக்களிடமிருந்து நடைமுறை வைப்புக்களை திரட்டவும் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபடவும் மத்திய வங்கியினால் உரிமம் பெற்ற வங்கிகளாகும்.

இவை சேமிப்பு தவணை வைப்புக்களை ஏற்கும்.

இவை குறுங்கால கடன் வழங்கும் நிறுவனங்களாகும்.
Eg- HNB, BOC

பிரதான தொழிற்பாடுகள்

  •  வைப்புக்களை திரட்டல்.
  •  கடன் வழங்கல்.
  • முகவர் சேவை
  •  பொது பயன்பாட்டு சேவை
  • அடகுகடன் சேவை
  • அந்நிய செலாவணி வர்த்தகம்
  •  வெளிநாட்டு வங்கிச் சேவை
  •  உண்டியல் கழிவீடு செய்தல்.

பிரதான நோக்கங்கள்

  •  திரவத்தன்மை பேணல் – வைப்பாளர்கள் தமது கணக்கில் உள்ள பணத்தினை மீள கேட்கும் போது உடனடியாக திருப்பி செலுத்துவதன் மூலம் வைப்பாளர்களின் நன்மதிப்பை பேணுதல் ஆகும்.
  • இலாபமுழைத்தல் – வங்கிகள் தமது செலவுகளுக்கான இலாபம் உழைக்க வேண்டியது அவசியமாகும்.

இலாபச்சொத்துக்கள்

  •  கடன்களும் முற்பணங்களும்
  •  பிற முதலீடுகள்
  •  நிலையான சொத்துக்கள்

பொறுப்புக்கள்

  • பொதுமக்களின் வைப்புக்கள்
  • ஆரம்ப மூலதனம்

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

வணிக வங்கிகளின் கடனாக்கம்

வங்கிகள் தம்மிடம் வருகின்ற வைப்புக்களை கடன் வழங்குவதன் மூலம் பல மடங்கு தொகைகளாக பெருக்குதல் ஆகும்.

எடுகோள்கள்

  • பல வணிக வங்கிகளை கொண்ட வங்கிக்கட்டமைப்பு ஒன்று உண்டு. வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
  •  சட்ட நியதி ஒதுக்க வீதம் நிலையானது.
  •  ஒரு வணிக வங்கி தான் திரட்டிய ஆரம்ப வைப்பில் மிகை ஒதுக்கை கடனாக வழங்க அது பிறிதொரு வணிக வங்கிக்கு கடன்பெறும் வாடிக்கையாளனால் வைப்பிலிடப்படும்.
  • அவ் வங்கி தன்னிடமுள்ள மிகை ஒதுக்கை கடனாக வழங்கும்.
  • வணிக வங்கிகள் மிகை ஒதுக்கை பேணுவது இல்லை.
  • வங்கிக்  கட்டமைப்பிலிருந்து காசு வெளியேற்றம் இடம்பெறுவதில்லை.
  •  இவ்வாறே தொடர்ச்சியாக நிகழ்ந்து சமநிலை அடையும் போது வணிக வங்கிகள் அனைத்தும் இணைந்து மிகை ஒதுக்கை போல பல மடங்கு கடனாக்கம் செய்யும்.

Eg-

வங்கி வைப்பு ஒதுக்கு வீதம் 10% புதிய கடனாக்கம்
A 1000 100 900
B 900 90 810
C 810 81 729
D 729 72.9 656.1
Z 0 0 0
10000 1000 9000

A வங்கி திரட்டிய ஆரம்ப வைப்பு 1000 ரூ ல் 900ரூ மிகை ஒதுக்கத்தினை கடனாக வழங்க அது B வங்கிக்கு ஆரம்ப வைப்பாக செல்லும்.

B வங்கி 810ரூ மிகை ஒதுக்கை கடனாக வழங்கும்.

இவ்வாறே தொடர்ச்சியாக நிகழ்ந்து சமநிலை அடையும் போது வணிக வங்கிகள் அனைத்தும் இணைந்து மிகை ஒதுக்கு 900ரூ போல 10 மடங்காக 9000ரூ கடனாக்கம் செய்யும்.

 இலங்கையில் உள்ள வணிக வங்கிகள் கடனாக்கம் செய்யும் போது வைப்பாக்கப்பெருக்கி கருதும் அளவுக்கு கடனாக்கம் செய்ய முடிவதில்லை ஏன்?

  •  வணிக வங்கிகள் மிகை ஒதுக்கை பேண முற்படல்.
  •  பொதுமக்கள் பணத்தை கையில் வைத்திருக்கும் ஆர்வத்தால் தமது வைப்புக்களை மீளப்பெறல்.
  •  உயர் வட்டி வீத நோக்கில் வணிக வங்கி வைப்புக்கள் விசேட வங்கி, நிதிக்கம்பனி நோக்கி நகரல்.
  •  வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நெருங்கிய தொடர்பின்மையால் கடனுக்கான கேள்வி குறையும், வங்கிகளிலிருந்து காசு வெளியேற்றம் இடம்பெறல்.
 

நதிக்கரையோர அரசுகளும், நகர அரசுகளும்  Please Login to view the QuestionPlease Login to view the Question Please Login to view the Question

  • கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன் நாடோடியாக வாழ்ந்த மனிதன் நாகரீக மோகத்தால் பிணைக்கப்பட்டு ஒரு இடத்தில் நிலையாக வாழ எத்தணித்த போது குடும்பங்கள் தோன்றின.
  • குடும்பங்கள் சமூகமாக பரிணமித்த போது அங்கு தோன்றிய தேவைகளையும் பிரச்சினைகளையும் நிவர்த்திப்பதற்காக அரசு தோன்றியது. இவ்வரசுகளை நதிக்கரையோர அரசுகள் என அழைக்கின்றனர்.

அவ்வரசுகளின் இயல்புகள்

  1. சட்டங்களை தோற்றுவித்து மக்களை நல்வழிப்படுத்தின.
  2. மனிதனது சுயதேவையை பூர்த்தி செய்வதாக அமைந்திருந்தன.
  3. மக்களை சட்டத்தின் கீழ் கொண்டு வருதல்.
  4. மக்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்தல்.

அவ்வரசுகள் நாளடைவில் மக்கள் மீது அதிக பலத்தை பிரயோகிக்க முனைந்தமையால் மக்கள் ஆதரவை இழந்து அழிந்து போயின.

கிரேக்ககால அரசுகள்

  • கிரேக்கத்தில் நடைமுறையில் இருந்த அரசு முறையே கிரேக்க அரசு முறை என அழைக்கப்படும்.
  • இவை நதிக்கரையோர அரசுகளை தொடர்ந்து அடுத்த கட்ட வளர்ச்சியாக ஐரோப்பாவில் தோன்றியவையாகும்.
  • இங்கு நேரடி ஜனநாயகம் நிலவியமையால் கிரேக்கம் “ ஜனநாயகத்தின் தாயகம்” என அழைக்கப்படுகின்றது.

கிரேக்ககால அரசுகளின் பண்புகள்

  • இலட்சிய அரசுகள் எனப்பட்டது.
  • பொலிஸ் அரசு எனப்பட்டது.
  • நகரங்களை மையமாகக் கொண்டு செயற்பட்டது.
  •  நகரம் அரசியல், மதம், அறிவு போன்றவற்றிற்கு அடிப்படையாக அமைந்தது.
  • மதம் முக்கியத்துவம் பெறவில்லை. மதம் மக்களை கட்டுப்படுத்தவில்லை.
  • பிரஜைகள் மட்டும் அரசியலில் பங்கேற்றனர். பெண்கள், அடிமைகள், சிறுவர்கள், வெளிநாட்டவர்கள் பிரஜைகளாக கணிக்கப்படவில்லை. இவர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்படவில்லை.
  • அரசாங்க செயற்பாடுகள் பணிசார் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தது.
  • நீதிபதிகளும் அதிகாரிகளும் பிரஜைகள் மன்றுக்கு பொறுப்பு கூறினர்.
  • இவ்வரசியல் பிரபுகள் ஆட்சி, உயர்குடி ஆட்சி என இரு ஆட்சி முறைகள் காணப்பட்டன.
  • சிறிய நிலப்பரப்புக்களையும் குறைந்த மக்கள் தொகையையும் கொண்டதாக காணப்பட்டது.

கிரேக்ககால அரசுகளின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

  1. நகர அரசுகளுக்கிடையிலான போர்கள்.
  2. கிரேக்க நகர அரசுக்கு குறைவாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்பட்ட மக்கள் தொகையும் நிலப்பரப்பும் நாளடைவில் பெருகியமை.
  3. நகர அரசுகளுக்கிடையே கூட்டமைப்பு ஏற்பட்டமை.
  4. வெளிநாட்டு ஆக்கிரமிப்பு
  5. அரசுகளின் நெகிழாத்தன்மை.

உரோமகால அரசுகள்

  • கிரேக்கநகர அரசுகளை தொடர்ந்து ஐரோப்பாவில் தோன்றிய உரோம் அரசும் ஆரம்பத்தில் நகர அரசாகவே தொழிற்பட்டது.
  • மட்டுப்படுத்தப்பட்ட மன்னராட்சியாக தொழிற்பட்டு கி.மு 500 இல் முடியரசு மறைந்த போது குடியரசு மலர்ந்தது.
  • இங்கு முடியாட்சி, உயர்குடியாட்சி, மக்களாட்சி என்று மூன்று ஆட்சிமுறைகள் காணப்பட்டன.
  • உரோமநகர அரசுகளில் சிறந்த ஆட்சி பண்புகளாக மக்களாட்சி பொறுப்புக் கூறக் கூடிய வரையறையுடன் கூடிய மன்னராட்சி போன்றன காணப்பட்டன.
  • உரோம் பேரரசாக மாறிய போது வலுவான அதிகாரம் கொண்ட மன்னன் மக்களால் தெரிவு செய்யும் நிலை ஏற்பட்டது.

மானியமுறை அரசுகள்

  • கி.பி 5ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 15ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் உரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்த பின் தோன்றிய அரசுகள் ஆகும்.
  • இவ்வரசுகளை மத்தியகால அரசுகள், போப்பாண்டவர் அரசு, சமய அரசு, ஆன்மீக அரசு என பலவாறாக அழைக்கலாம்.

இவ்வரசுகளின் பண்புகள்

  • முடியாட்சி முறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
  • பிரதேச ரீதியாக அதிகாரம் பரவிக் காணப்பட்டதுடன் பிரதேச பிரபுக்கள் அப்பிரதேசங்களில் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தினர்.
  • இவ்வரசின் தலைமைத்துவத்திற்கு பாப்பாண்டவரும் திருச்சபையும் பொறுப்பாக இருந்தது.
  • அரச நிர்வாகிகளை நியமித்தல், பதவிநீக்கம் தொடர்பான இறுதி அதிகாரம் பாப்பாண்டவரிடமே இருந்தது.
  • விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் காணப்பட்டது.
  • இவ்வரசின் அடிப்படை தெய்வீக உரிமையும், தெய்வீக சட்டமும் ஆகும்.

மத்தியகால அரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

  • போப்பாண்டவர் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி
  • புரட்டஸ்தாந்து மதத்தின் எழுச்சி
  • போப்பாண்டவரின் அதிகாரக் குறைப்பு
  • மானியமுறை பொருளாதாரத்தின் வீழ்ச்சி
  • முதலாளித்துவ பொருளாதாரத்தின் வீழ்ச்சி
  • மத்தியதர வர்க்கத்தின் தோற்றம்
  • மாக்கியவல்லி, லொக், போடின் போன்ற நவீன சிந்தனையாளர்களின் கருத்துக்கள்.
  • மன்னனுக்கும் திருச்சபைக்கும் இடையே ஏற்பட்ட மோதல்.
  • ஒரு தேசத்திற்கு ஒரு அரசு என்ற எண்ணக்கரு தோற்றம் பெற்றமை.
  • நாடுகாண் பயணங்கள்.
  • மக்களின் அறிவு வளர்ச்சி
  • துருக்கியர் கொன்ஸ்தாந்திநோபிளை கைப்பற்றியமை.

தேசிய அரசுகள்  Please Login to view the QuestionPlease Login to view the Question Please Login to view the QuestionPlease Login to view the Question Please Login to view the QuestionPlease Login to view the Question

  • 16ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மத்திய ஐரோப்பாவில் தேசிய அரசு முறைமை ஆரம்பமானது.
  • ஓர் இனத்துக்கு ஓர் அரசு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் நிச்சயிக்கப்பட்ட எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசுகள் ஆரம்பிக்கப்பட்டன.
  • போடின், மாக்கியவல்லி, ஹொப்ஸ் ஆகியோரால் தேசிய அரசுகளைப் பற்றிய சிந்தனைகள் வழங்கப்பட்டதுடன் சட்ட அந்தஸ்து 1946 ஆம் ஆண்டில் வெஸ்பாலியா உடன்படிக்கையால் வழங்கப்பட்டது.
  • ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் தேசிய அரசுகளாக ஒழுங்கமைக்கப்பட்டதோடு தொடர்ந்தும் ஐரோப்பா முழுவதற்கும் பரவியதுடன் 20 ஆம் நூற்றாண்டு ஆகும் போது உலகம் பூராகவும் வேரூன்றிய ஒரு எண்ணக்கருவாக தேசிய அரசு மாறியது.

தேசிய அரசுகளின் இயல்புகள்

  • நிலப்பரப்பு, மக்கள், அரசாங்கம், இறைமை என்ற நான்கு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளமை.
  • ஓர் இனத்துக்கு ஓர் அரசு என்ற எண்ணக்கருவின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டமை.
  • உள்ளக, வெளியக விடயங்கள் தொடர்பாக இறைமை அதிகாரத்தை அனுபவித்தல்.
  • முதலாளித்துவ பொருளாதாரம்.
  • சகல அரசுகளும் சமமானவையாக இருத்தல்.
  • மக்களுக்காகவே அரசு தொழிற்படல்.
  • சுதந்திரம், உரிமை என்பன மதிக்கப்படல்.
  • தேசிய அரசுகளின் பொருளாதாரம் காலத்திற்கு காலம் மாற்றமடைந்துள்ளமை.

நவீன அரசுகள்

  • 2ஆம் உலகயுத்தத்தின் பின்னர் குடியேற்ற நாட்டு நிலையிலிருந்து சுதந்திரம் பெற்ற ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் தோன்றிய அரசுகளே  நவீன அரசுகள் என்றழைக்கப்படுகின்றன.
  • இவ்வரசுகள் மூன்றாம் உலக நாடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

நவீன அரசுகளின் இயல்புகள் Please Login to view the QuestionPlease Login to view the Question Please Login to view the QuestionPlease Login to view the Question Please Login to view the QuestionPlease Login to view the Question

  • அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகள்
  • அரசியல் ரீதியாக நவீனமயமாக்கப்படாதவை.
  • வருமான ரீதியாக நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு அதிகம்.
  • அரசியல் உறுதிப்பாடின்மை.
  • இலஞ்ச ஊழல் அதிகரித்த நிலை
  • இனவாத, மதவாத, பயங்கரவாத பிரச்சனை அதிகம்
  • சீரற்ற நிர்வாகம்
  • போதிய பௌதிக மனிதவளம் இருந்தும், அபிவிருத்தி அடையாத நிலை

நவீன அரசுகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

  • நாட்டை கட்டியெழுப்ப முடியாமை.
  • பொருளாதார அபிவிருத்தியின்மை.
  • மூலதனப் பற்றாக்குறை
  • பயங்கரவாதம்
  • அரசியல் தலையீடுகள் அதிகம்
  • உயர்குழாம் ஆட்சி
  • இனமோதல்கள்
 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

சந்தை முறைமை

சமூக நலனுக்காக அருமையான வளங்களைப் பங்கீடு செய்வதில் சந்தைப் பொறிமுறை தோல்வியடைதல்.

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

சந்தைத் தோல்வியில் பின்வரும் காரணங்கள்  செல்வாக்குச் செலுத்தும்:

  • வெளிவாரிகள்
  • நிறைவில் போட்டி
  • பொதுப் பண்டங்கள் நிரம்பல் செய்யப்படாமை
  • சமூக நலப் பண்டங்கள்

சந்தைத் தோல்விக்குக் பின்வருவன காரணமாகின்றன:

  • வெளிவாரிகள்
  • நிறைவில் போட்டி
  • தகவல்கள் பூரணமற்றதாக அமைதல்.
  • பொதுப் பண்டங்கள் நிரம்பல் செய்யப்படாமை.
  • அரைப் பொதுப் பண்டங்கள் உத்தமமாக வழங்கப்படாமை.
  • சமூக நலப் பண்டங்கள் உத்தமமாக வழங்கப்படாமை.
  • உற்பத்தி காரணமாகவும் நுகர்வு காரணமாகவும் அதனுடன்
    நேரடித் தொடர்பு எதுவுமற்ற பல்வேறு தரப்பினருக்கும் ஏற்படுகின்ற
    சாதகமான மற்றும் பாதகமான விளைவுகள் வெளிவாரிகள்
    எனப்படுவதுடன் அவற்றைக் கவனத்திற் கொள்ளாமை.

 

சந்தைப் பொருளாதாரம் ஒன்றில் அரசின் தொழிற்பாடுகள்

  • வளங்களை வினைத்திறனுடன் பங்கீடு செய்தல்.
  • வருமானம் மற்றும் சொத்து என்பவற்றில் நியாயமான பங்கீடு
  • சட்டங்களை ஆக்குவதும் நல்லாட்சியும்
  • பேரினப் பொருளதார உறுதியை ஏற்படுத்தல்.
  • கீழ்க்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.

சந்தை முறைமையில் காணப்படுகின்ற வினைத்திறன் இன்மைகளை நீக்குவதற்காக அரசாங்கம் பின்வருமாறு செயற்படும்:

  • பொதுப் பண்டங்களையும் சமூக நலப் பண்டங்களையும்
    வழங்குதல்.
  • நிறைவில் போட்டியைத் தவிர்த்தல்.
  • சூழல் மாசடைதல் போன்ற வெளிவாரி விளைவுகள் தொடர்பாக கவனம் செலுத்தல்.
  • பொதுச் சொத்துக்கள் தொடர்பான உரிமையை உறுதிப்படுத்தல்.

நியாயத்துவத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் கீழ்த்தரப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்:

  • வருமானம், சொத்துக்களின் மறு பங்கீட்டை ஏற்படுத்தல்.
  • சொத்துரிமையின் உச்ச எல்லைக்கான வரையறைகள்
  • நிலச்சீர்திருத்தம்

கீழ்க்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசு
பின்வருமாறு செயற்படும்:

  • பௌதிக கீழ்க்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.
    உதாரணம்: பெருந்தெருக்கள், அதிவேகப்பாதை, பாலங்கள், துறைமுகங்கள், கட்டிடங்கள்.
  • நிறுவனக் கீழ்க்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.
    உதாரணம்: சட்ட அமைப்புக்கள், நீதிமன்றங்கள், கண்காணிப்பு நிறுவனங்கள்.

அரசின் தோல்வி

சந்தைப் பொருளாதாரமொன்றில் அரசு தலையிடும்போது
அரசாங்கத் துறைக்கேயுரித்தான சில குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்பார்த்த விளைவுகளைப் பெற்றுக்கொள்ளாமல் பொருளாதாரத்தில் வினைத்திறனற்ற தன்மை விருத்தி பெறுவது அரசின் தோல்வி என அழைக்கப்படும்.

சந்தைப் பொருளாதாரம் ஒன்றில் அரசு தலையிடும்போது
அரசாங்கம் தோல்வியடைவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்

  • நேர்மையற்ற தன்மைகளின் விளைவு
  • உறுதிப்படுத்தப்பட்ட விலைகளும் சூழல் பாதிப்புக்களும்
  • அதிகாரத்தைப் பெறுவதற்காக முறையற்ற செயல்களில்
    ஈடுபடல்.