Author : Admin
ஒரு குறிப்பிட்ட வித்துமூடியுளித் தாவரத்தினது நிறமூர்த்தங்களின் எண்ணிக்கை 2n ஆயின், பின்வரும் எந்த அமைப்பில் ஒவ்வொரு கருவினதும் நிறமூர்த்த எண்ணிக்கை n ஆகக் காணப்படும்?
விதை வெளியுறை
பூவினது குறி
மகரந்த மணி
வித்தினது வித்தகவிழையம்
பூவினது அல்லிவட்டம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human