Author : Admin
பூக்குந் தாவரங்களின் தண்டுகளிலும் வேர்களிலும் துணைப் புடைப்பு ஏற்படுமுன் உள்ள கலன்கட்டுகளின் ஒழுங்குகளை படங்கள் A,B,C,D காட்டுகின்றன.
இவ்வொழுங்குகளில் எதை பல்லாதியானதும் வெளியாதியானதும் என விவரிக்கலாம்.
A மட்டும்
B மட்டும்
C மட்டும்
D மட்டும்
Aயும் Dயும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human