Author : Admin
பச்சை அல்காக்களையும் மற்றும் வேறு மண் நுண்ணங்கிகளையும் கொண்ட மண்தொங்கல் பின்வரும் ஊடகங்கள் ஒவ்வொன்றிலும் இடப்பட்டது. எந்த ஊடகத்தில் பச்சை அல்காக்கள் நன்கு வளரும் என நீர் எதிர்ப்பார்ப்பீர்?
எல்லா முக்கிய கனியுப்புக்களையும் குளுக்கோசையும் கொண்டதும் இருட்டில் வைக்கப்பட்டதுமான வளர்ப்புக் கரைசல்.
எல்லா முக்கிய கனியுப்புக்களையும், IAA யும் கொண்டதும் இருட்டில் வைக்கப்பட்டதுமான வளர்ப்புக் கரைசல்.
எல்லா முக்கிய கனியுப்புக்களைக் கொண்டதும் சூரிய ஒளியில் வைக்கப்பட்டதுமான வளர்ப்புக் கரைசல்.
எல்லா முக்கிய கனியுப்புக்களையும் குளுக்கோசையும் கொண்டதும் சூரிய ஒளியில் வைக்கப்பட்டதுமான வளர்ப்புக் கரைசல்.
எல்லா முக்கிய கனியுப்புக்களையும் மாப்பொருளையும் கொண்டதும் சூரிய ஒளியில் வைக்கப்பட்டதுமான வளர்ப்புக் கரைசல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human