Author : Admin
மனித உணவுக் கால்வாய் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
குடற் சுரப்பிகள் சடைமுளைகளில் (villi) காணப்படுகின்றன
நுகர்ந்த விற்றமின்களில் மிகப்பெரும்பாலானவை சிறு குடலில் அகத்துறிஞ்சப்படுகின்றன
புரதச் சமிபாடு வாய்க்குழியில் ஆரம்பிக்கின்றது
தசைப் படைகள் பெரும்பாலாக விருத்தியடைந்திருப்பது சிறுகுடலிலேயாகும்
விற்றமின் B12 இன் பிரதான உற்பத்தி இடம் குடற்குறையாகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human