ACC-U04-120

Author : Admin

Topic updated on 03/14/2018 11:00am

வரையறுத்த திவ்வியா பொதுக்கம்பனியின் 2015.03.31 இல் கடன்பட்டோர் கட்டுப்பாட்டு கணக்கு மீதி ரூபா 220 000 ஆகவும் இம்மீதியுடன் கடன்பட்டோர் பேரேட்டின்படியான மீதிகளின் மொத்தம் இணங்கவில்லை. அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் போது பின்வருவன வெளிக் கொணரப்பட்டன.

  • செலவுத்தாள் ஒன்றின் பெறுமானம் ரூபா 6 100 உட்திரும்பல் நாளேட்டில் ரூபா 1 600 என பதியப்பட்டிருந்தது.
  • கடன்பட்டோர் ஒருவரின் காசோலை வங்கியால் மறுக்கப்பட்டவை ரூபா 15 000 கடன்பட்டோர் பேரேடு, மற்றும் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு ஆகிய இரண்டிலும் செலவில் பதியப்பட்டு இருந்தன.
  • கடன்பட்டோர் மீதி பதிவழித்த அறவிடமுடியாக் கடன் ரூபா 5 000 கட்டுப்பாட்டுக் கணக்கில் பதியப்பட்ட போதிலும் கடன்பட்டோர் பேரேட்டில் உரிய நபர்கணக்கில் பதியப்பட்டிருக்கவில்லை.

2015.03.31 இல் வழுக்கள் திருத்த முன் கடன்பட்டோர் பேரேட்டு மீதிகளின் மொத்தம் யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply