CGT 2001-10

Author : Admin

Topic updated on 07/25/2017 04:20pm

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 15 நாடுகளில் 12 நாடுகள் மட்டுமே ஐரோப்பிய நாணய ஒன்றியத்தில் உள்ளன. ஐரோப்பிய நாணய ஒன்றியத்திலுள்ள நாடுகளின் தேசிய நாணய அலகுகளின் உபயோகம் 2001 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் வழக்கிலிருந்து நிறுத்தப்பட்டுவிடும். பின்வருவனவற்றில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளதும் ஐரோப்பிய நாணய ஒன்றியத்தில் இல்லாததுமான மூன்று நாடுகளை உள்ளடக்கிய விடை எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply