எல்லா விகிதசமன்களிலும் கலக்கப்படும்போது இலட்சியக் கரைசல்களை உண்டாக்கும் A, B என்னும் இரு தூய திரவங்கள் ஓர் அடைத்த பாத்திரத்தில் அவற்றின் ஆவிகளுடன் சமநிலையில் இருக்கின்றன. ஒரு குறித்த வெப்ப நிலையில் திரவ அவத்தையில் A, B ஆகியவற்றின் மூல் பின்னங்கள் முறையே XA, XB உம் திரவத்துடன் சமநிலையில் இருக்கும் ஆவியில் A, B ஆகியவற்றின் பகுதி ஆவியமுக்கங்கள் முறையே PA, PB உம் ஆகும். அதே வெப்பநிலையில் தூய A யினதும் தூய B யினதும் ஆவியமுக்கங்கள் முறையே PA o, PB o ஆகும்.ஆவி ஆவத்தையில் A இன் மூல் பின்னம்