Author : Admin
NaOH கரைசலின் 25.0 cm3 பகுதிகளை HCl கரைசலொன்றினால் நியமிப்புச் செய்வதற்குப் பின்வரும் நடவடிக்கைகளில் எது மிகவும் அத்தியாவசியமானது?
HCl கரைசலுடன் குழாயியைக் கழுவுதல்.
நியமிப்புக் குடுவையை NaOH கரைசலுடன் கழுவுதல்.
நியமிப்புச் செய்யும் கரைசல்களின் வெப்ப நிலைகள் அளத்தல்.
HCl கரைசலினால் பூச்சியக் கோடுவரை அளவி நிரப்பப்படுதல்.
HCl கரைசலுடன் அளவியின் உட்புறத்தைக் கழுவுதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human