CHEM-02-150

Author : Admin

Topic updated on 06/24/2017 03:38pm

Fe2+ஐக் கொண்ட ஒரு கரைசலின் ஓர் 50.00 cmமாதிரியானது அமில ஊடகத்தில்  0.02 M KCr2 O7
உடன் நியமிப்புச் செய்யப்பட்டது. எல்லா Fe2+  உடனும் தாக்கம்புரியத் தேவைப்பட்ட KCr2 Oஇன் கனவளவு 25.00 cmஆகும். இந்நியமிப்பு 0.02M KCr2 O7இற்குப் பதிலாக 0.02M  KMnO4ஐப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டதெனின், தேவைப்பட்ட KMnO4இன் கனவளவு?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply