அறை வெப்பநிலையில் 0.10 mol dm-3 கரைசல் ஒன்று ஒரு Pb(NO3 )2 கரைசலின் 100.0 cm3
உடன் தாக்கம் பூரணமாகும் வரைக்கும் மெதுவாகச் சேர்க்கப்பட்டது.கிடைக்கும் கரைசல் வடிகட்டப்பட்டு, மீதி மாறாத் திணிவுக்கு உலர்த்தப்பட்டது. உலர் மீதியின் திணிவு 0.139g
ஆகும். Pb(NO3 )2 கரைசலின் செறிவு?(N=14, O = 16, Cl = 35.5, Pb = 207)