Author : Admin
H2 O2 உடன் அமிலமாக்கப்பட்ட MnO4– தாக்கம் புரிந்து O2 , Mn2+, H2 O ஆகியவற்றை மாத்திரம் உண்டாக்குகின்றது. அமில ஊடகத்தில் ஒரு மூல் H2 O2உடன் முற்றாகத் தாக்கமடைவதற்குத் தேவையான MnO4– இன் மூல்களின் எண்ணிக்கை ஆனது?
0.4
0.8
2.0
2.5
5.0
You must be logged in to post a comment.
Only fill in if you are not human