Author : Admin
முதலாம் கூற்று: திரவHF மின்னை மிக நன்றாகக் கடத்துகின்றது. இரண்டாம் கூற்று:H இற்கும்F இற்கு மிடையே உள்ள மின்மறையியல்பு (மின்னெதிரியல்பு) வித்தியாசம் உயர்வானது.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human