ஆவர்த்தன அட்டவணை பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எவை/ எது உண்மையானவை/ உண்மையானது?
(a) கூட்டம் 4 இல் சில மூலகங்களின் இருவலுச்சேர்வைகளை உண்டாக்குகின்றன.
(b) கூட்டம் 3 இல் சில தாண்டலில்லா மூலகங்கள் +4 ஒட்சியேற்ற நிலையை வெளிக்காட்டுகின்றன.
(c) கூட்டம் 4 இல் சில மூலகங்கள் +7 ஒட்சியேற்ற நிலையை வெளிக்காட்டுகின்றன.
(d) கூட்டம் 7 இல் சில தாண்டலில்லா மூலகங்கள் +1 ஒட்சியேற்ற நிலையை வெளிக்காட்டுகின்றன.