Author : Admin
சில சமதானிகள் பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது /எவை உண்மையானது / உண்மையானவை? (a) O – 18 கதிர்த்தொழிற்பாடுடையது. (b) F – 19 கதிர்த்தொழிற்பாடுடையது. (c) P – 32 கதிர்த்தொழிற்பாடுடையது. (c) CO- 60 கதிர்த்தொழிற்பாடுடையது.
(a),(b) சரியானவை
(b),(c) சரியானவை
(c),(d) சரியானவை
(d),(a) சரியானவை
வேறு ஏதும் விடை அல்லது விடைகளின் சேர்க்கை சரியானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human