CheU-01-190

Author : Admin

Topic updated on 05/22/2017 04:22pm

அல்பாக் கதிர்கள் ,பீற்றாக் கதிர்கள் ,காமாக் கதிர்கள் என்பன பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது / எவை உண்மையானது /உண்மையானவை?
(a) அல்பாக் கதிர்கள் செல்லும் பாதை காந்தப்புலங்களினால் மாற்றப்படுகின்றது.
(b) பீற்றாக் கதிர்கள் செல்லும் பாதை மின்புலங்களினால் மாற்றப்படுகின்றது.
(c) காமாக் கதிர்களின் அயனாக்க வலு மிகவும் உயர்வானது.
(d) அல்பாக் கதிர்களின் ஊடுருவும் வலு மிகவும் உயர்வானது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply