அணு நிறை என்ற எண்ணக்கருவை இரசாயனவறிஞன் விளங்கிக் கொள்வதற்கு சரித்திர ரீதியாக மூலகங்களின் சமவலு நிறைகள் என்ற எண்ணக்கரு அதிமுக்கியமாக இருந்தது. பின்வருவனவற்றுள் எது மூலகங்களின் சமவலு நிறைகள் என்ற எண்ணக்கரு விருத்தியுடன்
மிகவும் நெருங்கிய தொடர்புடையது?