Please Login to view full dashboard.

தாவர வளர்ச்சியில் போசணை மூலகங்கள்

Author : Admin

25  
Topic updated on 02/14/2019 07:03am
  • தாவரங்களை பொறுத்தளவில் சில மூலகங்கள் அத்தியாவசியமான மூலகங்கள் எனப்படும். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question இவை அத்தியாவசியமான மூலகமாக கருதப்படுவதன் காரணம்,
    • அவை தாவரங்களின் கட்டமைப்பு கூறுகளாக காணப்படுதல்.
    • இம்மூலகங்கள் இல்லாவிடின் அத்தாவரம் தமது வாழ்க்கை வட்டத்தை பூர்த்தி செய்யாது.
  • அத்தியாவசியமான மூலகங்கள் எனப்படுபவை தாவரங்களின் கட்டமைப்பு கூறுகளாக காணப்படுபவையும் தாவரங்களில் வாழ்க்கை வட்டத்தை பூர்த்தி செய்வதற்கு அவசியமான மூலகங்கள் ஆகும்.
  • அத்தியாவசியமான மூலகங்கள் 2 வகைப்படும்.
    1. மாமூலகங்கள் – தாவர உலர்நிலையில் 0.01% இலும் உயர்வாக காணப்படுவதும் ஒப்பீட்டளவில் அதிகளவில் தேவைப்படுவன.
    (உ+ம்) : C, H, O, N, P, S, K, Ca, Mg
    2. சுவட்டு மூலகங்கள் – தாவர உலர்நிலையில் 0.01% இலும் குறைவாக காணப்படுவதும் மிகக் குறைந்தளவு தேவைப்படுவன.
    (உ+ம்) : B, Mn, Zn, Cu, Na, Fe, Cl, Mo, V, Al, Si
மூலகம் வடிவம் தொழிற்பாடு பற்றாக்குறை அறிகுறி
 C  CO2  சேதன சேர்வைகளின் பிரதான கூறு                                           –
 O  O2, H2O   சேதன சேர்வைகளின் பிரதான கூறு                                           –
N  NO3, NH4+  Amino acid, Protein, Neuclic Acid, Chlorophil, Necleotide, Enzyme, Co – enzyme ஆகியவற்றின் கூறு  வளர்ச்சி குன்றுதல், முதிர் இலைகளில் கடுமையாக வெளிறல். (வெண்பச்சை நோய்)
 K  K+  புரதத் தொகுப்பு, இலைவாய் அசைவு  இலையின் விளிம்பு / ஓரங்களில் மஞ்சள் / கபில நிறம் தோன்றல்
 Ca  Ca2+  கலச்சுவரின் கூறு, மென்சவ்வுகளின் ஊடுபுகவிடும் திறனை பேணல், சில நொதியங்களை ஊக்குவிக்கும்  வளர்ச்சி குன்றுதல்
 Mg  Mg2+  Chlorophil  மூலக்கூறின் கூறு, அதிகளவு நொதிய ஊக்குவிப்பு  (நொதிய ஏவி)  இலை வெளிறல்
 P HPO42-, H2PO4  ADP, ATP, Neuclic Acid, Phospholipid  என்பவற்றின் கட்டமைப்பு கூறு, பல நொதியங்களின் கட்டமைப்பு கூறு  விசேடமாக வேர்களில் வளர்ச்சி குன்றுதல்
 S  SO42-  சில Amino acids (Sisren,Metheonine), சில Proteins,  சில  Co – enzymes  ஆகியவற்றின் கூறு  இலை வெளிறல்,  பிரதானம் தேயிலை  இலை மஞ்சள் நிறமாதல்
Cl Cl  பிரசாரணம், அயன் சமநிலை பேணல்                                              –
 Fe  Fe2+, Fe3+  Chlorophil  தொகுப்பு, சைற்றோகுறோம், நைதரசனேசு என்பவற்றின் கட்டமைப்பு கூறு  இலை வெளிறல் / வெண்பச்சை நோய்
 Mn  Mn2+  சில நொதியங்களின் ஊக்கி  இலையில் புள்ளிகள் தோன்றல் ( Oats தாவர இலையில் சாம்பல் புள்ளி)
 Zn Zn2+  அதிக நொதியங்களின் ஊக்கி, Chlorophil ஆக்கத்தினை உயிர்ப்பாக்கும்  தோடை, கொக்கோ இல் இலைகள்  அரிப்படைதல்
 B BO3, B4O72-, H2BO3  C, H, O கடத்தலில் பிரதானமாக ஈடுபடும்,  காபோவைதரேற்று கடத்தலில் பங்குகொள்ளும், நியூக்கிளிக்கமில தொகுப்பு அங்குரநுனி அசாதாரண வளர்ச்சியை காட்டல், பீற்றூட்டில் அழுகல் நிலை, Celery தாவரத்தில் தண்டு வெடித்தல்
 Cu Cu2+  சில நொதியங்களில் ஊக்கி / கட்டமைப்பு கூறு குருத்துக்கள் நுனியிலிருந்து இறந்து செல்லல்
 Mo MoO42-  நைதரசன் பதித்தல்,
நைதரசன் தாழ்த்தல்
ஒரளவு தடைப்பட்ட வளர்ச்சி, அவரை இனங்களில் எரிகாய் நோய்
RATE CONTENT 0, 0
QBANK (25 QUESTIONS)

தாவரங்களின் கனிப்பொருள் குறைபாட்டு நோய்களின் குணங்களின் தோற்றம் சம்பந்தமான அவதானிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. நைதரசன் குறைபாட்டைக்
குறிப்பிடும் தோற்றம் பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 3960
Hide Comments(0)

Leave a Reply

கனிப்பொருட்கள் மண்ணில் குறைவாகக் காணப்படும் போது தாவரங்கள் குறைபாட்டுக் குணாதிசயங்களைக் காட்டும். குறைப்பாட்டுக் குணாதிசயம் முதன்முதலாக தாவரத்தின் இளமையான பகுதிகளில் தோன்றுவது பின்வரும் கனிப்பொருட்களில் எதனுடைய குறைபாட்டின் போதாகும்?

Review Topic
QID: 4109
Hide Comments(0)

Leave a Reply

நீர் வேளாண்மையின் (Hydroponics) சில மூலகங்கள் எளிய உப்புக்களாகச் சேர்க்கப்படுமேயானால் அவை சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்கி வீழ்படிவு செய்யும். ஆகவே, நீர் வேளாண்மையில் எளிய உப்புக்களாக சேர்க்கக்கூடாத மூலகம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4110
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் மூலகங்களில் எம் மூலகம் இல்லாதபோது குறைபாட்டு அறிகுறிகள் தாவரத்தின் முதிர்ந்த பகுதிகளில் முதலில் தோன்றும்?

Review Topic
QID: 4125

Answer: 2 & 5

Hide Comments(0)

Leave a Reply

தாவரமொன்றில் K+ இன் பிரதான ஒரு தொழில் காணப்படுவது?

Review Topic
QID: 4126
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களில் தவறானது எது?

Review Topic
QID: 4130
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் இரசாயன மூலகச் சேர்மானங்களில் எது நிலத்துக்குரிய விவசாயச் சூழற்றொகுதிகளின் முதல் உற்பத்தித் திறனைப் பெரும்பாலும் எல்லைப்படுத்தும்?

Review Topic
QID: 4134
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் மூலகங்களுள் எதன் குறைபாடு வெண்பச்சை நோயை உண்டாக்காது?

Review Topic
QID: 4137
Hide Comments(0)

Leave a Reply

தாவரங்களின் போசணை தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 4142
Hide Comments(0)

Leave a Reply

தாவர போசணையில் Mg இனது பங்களிப்புத் தொடர்பாகத் தவறானது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4145

Comments Hide Comments(2)
Admin Densiya commented at 15:18 pm on 26/09/2018
Thank you for your comment.
Antony Jeradson
Antony Jeradson commented at 12:59 pm on 10/07/2018
Thanks. You help me very much.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank